| 000 |
: |
nam a22 7a 4500 |
| 008 |
: |
170508b ii 000 0 tam d |
| 245 |
: |
_ _ |a விஷ்ணுதுர்க்கை |
| 300 |
: |
_ _ |a சாக்தம் |
| 340 |
: |
_ _ |a மணல் கல் |
| 500 |
: |
_ _ |a நான்கு திருக்கைகளுடன் சமபாதத்தில் நிற்கும் விஷ்ணு துர்க்கை |
| 510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
| 520 |
: |
_ _ |a கரண்ட மகுடத்தினராய் நெற்றியில் கண்ணி மாலையணிந்து நீள்காதுகளில் பனையோலைச்சுருள்கள் விளங்க, மார்பில் கச்சணிந்து, கழுத்தில் கண்டிகை, முத்துச்சரம் திகழ, நான்கு கைகளில் மேற்கைகளில் வலதில் பிரயோகச் சக்கரமும், இடதில் திருவாழியும் கொண்டுள்ளார். முன்கைகளில் வலது அபய முத்திரை காட்டியும், இடது கை இடையில் வைத்தவாறு கடியவலம்பிதமாகவும் காட்டப்பட்டுள்ளன. அரையாடை அணிந்துள்ள தேவியின் இடையில் முகப்புடன் கூடிய இடையணி உள்ளது. வயிற்றில் உதரபந்தம் அமைந்துள்ளது. இடையாடையின் முடிச்சுகள் இடையின் பின்புறம் காட்டப்பட்டு கணுக்கால் வரை நீண்டு தொங்குகின்றன. கால்களில் வீரக்கழல்கள் மிளிர்கின்றன. தேவியின் இருபுறமும் காவற்பெண்டிர் கையில் ஆயுதங்களுடன் நிற்கின்றனர். |
| 653 |
: |
_ _ |a துர்க்கை, விஷ்ணு துர்க்கை, மகிசாசுர மர்த்தினி, கொற்றவை, இராஜசிம்மவர்மப்பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள் |
| 700 |
: |
_ _ |a காந்திராஜன் க.த. |
| 752 |
: |
_ _ |a முக்தேஸ்வரர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
| 914 |
: |
_ _ |a 12.82824139 |
| 915 |
: |
_ _ |a 79.70781952 |
| 995 |
: |
_ _ |a TVA_SCL_000031 |
| barcode |
: |
TVA_SCL_000031 |
| book category |
: |
கற்சிற்பங்கள் |
| Primary File |
: |
TVA_SCL_000031_முக்தேஸ்வரர்-கோயில்_விஷ்ணுதுர்க்கை-001.jpg
|